crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மாவனல்லை ஸாஹிராவின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான முகாம்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டஇரத்ததான முகாம் கடந்த செவ்வாய்க் கிழமை (12) கல்லூரியின் அதிபர் ஏ.எம் நவ்ஷாட் தலைமையில் நடைபெற்றது.

“‘வாழ்வின் வரத்தை பகிர்ந்து கொள்வோம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இரத்தான நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுக்கு கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், துறைசார் நிபுணர்கள், ஊர் மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 60 =

Back to top button
error: