crossorigin="anonymous">
உள்நாடுபொது

கோதுமை மா மற்றும் சீமெந்து விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை ரூ. 10 இனால் இன்று (11) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அதன் கட்டுப்பாட்டு விலை ரூ. 87 என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 50kg சீமெந்து பொதியின் விலை ரூபா 93 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளடன் அந்த வகையில் சீமெந்து பொதியின் விலை ரூ. 1,005 இலிருந்து ரூ. 1,098 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகிய பொருட்கள், கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 + = 43

Back to top button
error: