crossorigin="anonymous">
உள்நாடுபொது

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவிகளிலிருந்து நீக்கம்

வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸினால் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எச்.எச்.எம். முஜாஹீர் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலான இந்த பதவி நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரினால் இன்று (13) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: