crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி

சுகயீனம் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (17) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வு திணைக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இவ்வாறு சுகயீனம் ஏற்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 1 =

Back to top button
error: