crossorigin="anonymous">
உள்நாடுபொது

21 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானம்

இலங்கையில் இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்த பகுதியிலும் புனித தலைப்பிறை தென்படாததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (10) ஒன்றுக் கூடிய தலை பிறை காணும் குழுவால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 + = 33

Back to top button
error: