crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் 21 மணித்தியால நீர் வெட்டு

இலங்கை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இன்று (10) காலை 9 மணி தொடக்கம் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொழும்பு 1,2,3,7,8,9,10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − 14 =

Back to top button
error: