crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மாவனெல்ல புதிய பிரதேச செயலாளராக திருமதி. வி.ஓ.எல்.எஸ். ரத்னசேகர

கேகாலை – மாவனெல்ல பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திருமதி. வி.ஓ.எல்.எஸ். ரத்னசேகர இன்று (08) பிரதேச செயலக அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய பிரதேச செயலாளர் திருமதி. வி.ஓ.எல்.எஸ். ரத்னசேகர இலங்கை நிர்வாக சேவையின் தரம் 11 அதிகாரியுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 21 =

Back to top button
error: