crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக் கட்டுப்பாடு விதிக்கலாமா? வேண்டாமா? நாளை விசேட பேச்சுவார்த்தை

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக் குழுவினால் நாளை (25) தீர்மானிக்கப்படும் என மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நாளை விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − = 64

Back to top button
error: