crossorigin="anonymous">
உள்நாடுபொது

வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை – அமைச்சர்

அரசாங்கம் வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லையென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதையடுத்தே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − 61 =

Back to top button
error: