crossorigin="anonymous">
பொது

2021 க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு வௌியீடு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையானது கடந்த மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 − 53 =

Back to top button
error: