crossorigin="anonymous">
பொது

YMMA,YWMA அமைப்புக்கள் அமைச்சா் விதுர விக்கிரமநாயக்கவை சந்திப்பு

(அஷ்ரப் ஏ சமத்)

வை.எம்.எம்.ஏ மற்றும் வை.டபிள்யு.எம்.ஏ அமைப்புக்கள் புத்தசாசன மற்றும் மதவிவகார கலாச்சார அமைச்சா் விதுர விக்கிரமநாயக்கவினை அவரது அமைச்சான புத்தசான அமைச்சில் நேற்று 16ஆம் திகதி முஸ்லிம் மக்களது பள்ளிவாசல், குர்ஆன் பாடசாலை, இஸ்லாமிய நுால்கள் இறக்குமதி, முஸ்லிம் விவகார திருமணச் சட்டம் பற்றி கலந்துரையாடினாா்கள்.

இச் சந்திப்பில் அமைச்சின் அதிகாரிகள், முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளா் இப்றாஹிம் அன்சாா் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 + = 52

Back to top button
error: