crossorigin="anonymous">
பொது

ராகம ரயில் நிலைய அதிபருக்குக்கு கொரோனா தொற்று

ராகம ரயில் நிலையத்தின் கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையம் கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ராகம ரயில் நிலையத்தின் அதிபருக்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராகம ரயில் நிலையத்தின் ஊழியர்கள் பலருக்கும் காய்ச்சல் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 − = 43

Back to top button
error: