crossorigin="anonymous">
பொது

இலங்கை ஜனாதிபதி – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னொன் (David Mckinnon) இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்று (07) கொழும்பு, கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − = 29

Back to top button
error: