crossorigin="anonymous">
உள்நாடுபொது

எம்.பி. ஹாரிஸ், பைசல், தௌஃபீக், இஷாக் ஆகியோர் சஜித் பிரேமதாசவை சந்திப்பு

அரசியலமைப்புக்கான 20 ஆம் திருத்தம் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

.எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம், எம்.எஸ் தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக இதன்போது கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌஃபீக் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 + = 64

Back to top button
error: