crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், இன்று (12) பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (12) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

.ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 − 40 =

Back to top button
error: