crossorigin="anonymous">
உள்நாடுபொது

புத்தாண்டு காலத்தில் கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து  கல்வியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 8 அம் திகதி  தொடக்கம் 18 வரை குறித்த  விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அட்டாளைச்சேளை மற்றும் தர்கா நகர் கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு காலத்தில் விடுமுறை வழங்பட மாட்டாது என  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − 91 =

Back to top button
error: